கோவை உள்ளாட்சி தேர்தல்: மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு அதிமுக சார்பில் போட்டியிட்ட அபிநயா வெற்றிச் சான்றிதழை பெற்றார்

கோவை: கோவை அடுத்த சர்க்கார் சாமக்குளம் ஒன்றியம் 4வது வார்டில் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் அபிநயா மாவட்ட வருவாய் அலுவலரிடம் வெற்றிச் சான்றிதழை பெற்றார்.


கோவை: கோவை அடுத்த சர்க்கார் சாமக்குளம் ஒன்றியம் 4வது வார்டில் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் அபிநயா மாவட்ட வருவாய் அலுவலரிடம் வெற்றிச் சான்றிதழை பெற்றார்.

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டியின் மகள் அபிநயா. இவர் கோவை மாவட்ட சர்க்கார் சாமக்குளம் ஒன்றியம் 4வது வார்டில் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு அதிமுக சார்பில் போட்டியிட்டார்.

வாக்கு எண்ணிக்கை விடிய விடிய நடைபெற்ற நிலையில் இன்று காலை வெளியான முடிவுகளில் அபிநயா 21,996 வாக்குகளும், திமுக வேட்பாளர் கோமதி நடராஜன் 18,694 வாக்குகளும் பெற்றுள்ளனர். இதன் மூலம் அபிநயா தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் கோமதி நடராஜனை விட 3434 வாக்குகள் அதிகம் பெற்று மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். இதனை தொடர்ந்து தனது தந்தையும் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினருமான ஆறுக்குட்டியுடன் வந்திருந்து தனது வெற்றிச் சான்றிதழை கோவை மாவட்ட ஆட்சியர் மாவட்ட வருவாய் அலுவலரிடம் பெற்று சென்றார்.கோவை அடுத்த சர்க்கார் சாமக்குளம் ஒன்றியம் 4வது வார்டில் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் அபிநயா மாவட்ட வருவாய் அலுவலரிடம் வெற்றிச் சான்றிதழை பெற்றார்.

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டியின் மகள் அபிநயா. இவர் கோவை மாவட்ட சர்க்கார் சாமக்குளம் ஒன்றியம் 4வது வார்டில் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு அதிமுக சார்பில் போட்டியிட்டார்.

வாக்கு எண்ணிக்கை விடிய விடிய நடைபெற்ற நிலையில் இன்று காலை வெளியான முடிவுகளில் அபிநயா 21,996 வாக்குகளும், திமுக வேட்பாளர் கோமதி நடராஜன் 18,694 வாக்குகளும் பெற்றுள்ளனர். இதன் மூலம் அபிநயா தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் கோமதி நடராஜனை விட 3434 வாக்குகள் அதிகம் பெற்று மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். இதனை தொடர்ந்து தனது தந்தையும் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினருமான ஆறுக்குட்டியுடன் வந்திருந்து தனது வெற்றிச் சான்றிதழை கோவை மாவட்ட ஆட்சியர் மாவட்ட வருவாய் அலுவலரிடம் பெற்று சென்றார்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...