நீலகிரி ஊரக உள்ளாட்சி தேர்தல்: வெற்றி பெற்ற வேட்பாளர்களின் பட்டியல்

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் உள்ள நான் ஊராட்சி ஒன்றியங்களில் இரண்டு கட்டமாக நடைபெற்ற தேர்தலில் மொத்தமுள்ள 2 லட்சத்து 45 ஆயிரம் வாக்காளர்களில் 64.20 சதவீத வாக்குகள் பதிவாகின. நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் ஆகிய நான்கு ஊராட்சி ஒன்றியங்களில் 35 ஊராட்சி தலைவர்கள், 1 மாவட்ட ஊராட்சி தலைவர், 393 வார்டு உறுப்பினர்கள், 59 ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள் மற்றும் 6 மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிகளுக்காக தேர்தல் இரண்டு கட்டங்களாக நடந்தது. இதற்காக 395 வாக்குச்சாவடிகள் மற்றும் 1,569 வாக்கு பெட்டிகள் பயன்படுத்தப்பட்டன.

இந்த நிலையில், நீலகிரி மாவட்டத்தில் உள்ள நான்கு ஊராட்சி ஒன்றியங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

நீலகிரி மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் - 6

வெற்றி பெற்றவர்கள் விவரம்

வார்டு 1 கூடலூர் எம்.எம்.அனிபா, சிபிஐஎம்

வார்டு 2 கூடலூர் பொன் தோஸ், திமுக

வார்டு 3 உதகை. சசிகலா, அதிமுக

வார்டு 4 கோத்தகிரி வனஜா, திமுக

வார்டு 5 உதகை ராஜன், திமுக

வார்டு 6 குன்னூர் மீனா, திமுக

உதகை ஊாராட்சி ஒன்றிய வார்டுகள் 22

வெற்றி பெற்றவர்கள் விவரம்

திமுக - 11

அதிமுக - 6

பாஜக - 2

மற்றவை - 3

கூடலூர் ஊராட்சி ஒன்றியங்கள் மொத்தம் 15

வெற்றி பெற்றவர்கள் விவரம்

திமுக - 7

காங்கிரஸ் - 2

பாஜக - 2

சிபிஐ(எம்) - 2

மற்றவை - 2

கோத்தகிரி . மொத்தம் ஒன்றியங்கள் 14

திமுக - 6

அதிமுக - 6

காங்கிரஸ் - 2

குன்னூர் மொத்தம் 8

திமுக - 7

மற்றவை - 1

நீலகிரி மாவட்டம் முழுவதும் வெற்றி பெற்ற ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள் முழு விவரம்

தி.மு.க - 31

அ.தி.மு.க - 12

பாஜக - 4

காங்கிரஸ் - 4

சிபிஐ (எம்) - 2

மற்றவை - 6

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...