காரமடை ஒன்றயத்தில் வெற்றி பெற்ற 17 ஊராட்சித்தலைவர்கள் விவரம் அறிவிப்பு

கோவை: காரமடை ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் வெற்றி பெற்ற 17 ஊராட்சித் தலைவர்களின் விவரத்தை காரமடை தேர்தல் நடத்தும் அதிகாரி சைலாஜா அறிவித்தார்.


கோவை: காரமடை ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் வெற்றி பெற்ற 17 ஊராட்சித் தலைவர்களின் விவரத்தை காரமடை தேர்தல் நடத்தும் அதிகாரி சைலாஜா அறிவித்தார்.

காரமடை ஒன்றியத்தில் 17 ஊராட்சிகள் உள்ளன.இந்த ஊராட்சிகளுக்கான தலைவர்,வார்டு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த 30ந்தேதி நடைபெற்றது. இதில் ஊராட்சி தலைவராக வெற்றி பெற்றவர்களின் பெயர்களை தேர்தல் நடத்தும் அதிகாரி சைலாஜா வெளியிட்டார்.

காரமடை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பஞ்சாயத்து தலைவர்கள் வெற்றி விபரம்: 

1) ஓடந்துறை பஞ்சாயத்துதிமுக வேட்பாளர் தங்கவேல் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு வெற்றி பெற்றார்.

2) இரும்பரை ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட அ.தி.மு.க வேட்பாளர் ராஜேஸ்வரி வெற்றி பெற்றார்.

3) சின்னகள்ளிபட்டி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட தி.மு.க வேட்பாளர் எஸ்.டி.ஆர் ரங்கசாமி

4) முடுதுறை ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிக்கு போட்டியிட்ட அ.தி.மு.க ராஜா வேட்பாளர் வெற்றி பெற்றார்.

5) தேக்கம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட அ.தி.மு.க வேட்பாளர் நித்யா வெற்றி பெற்றார்.

6) இலுப்பநத்தம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட அ.தி.மு.க வேட்பாளர் பி ரங்கசாமி வெற்றி பெற்றார்.

7) சிக்கதாசம்பாளையம் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிட்ட அ.தி.மு.க வேட்பாளர் மாலாஎன்னும் விமலா வெற்றி பெற்றார்.

8) பள்ளேபாளையம் - தி.மு.க வேட்பாளர் சிவக்குமார் வெற்றி பெற்றார்.

9) ஜடையம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவருக்கு சுயச்சை வேட்பாளர் டி.கே.வி பழனிச்சாமி அவர்கள் வெற்றி பெற்றார்.

10) வெள்ளியங்காடு ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட அ.தி.மு.க வேட்பாளர் ஜெயமணி வெற்றி பெற்றார்.

11) காளம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட அ.தி.மு.க வேட்பாளர் பொன்னுசாமி வெற்றி பெற்றார்

12) மருதூர் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு காங்கிரஸ் வேட்பாளர் பூர்ணிமா ரங்கராஜ் வெற்றி பெற்றார்.

13) கெம்மாரம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவருக்கு போட்டியிட்ட அ.தி.மு.க வேட்பாளர் நிர்மலா வெற்றி பெற்றார்

14) நெல்லித்துறை ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர் செல்வி வெற்றி பெற்றார்

15) தோலம்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட தி.மு.க வேட்பாளர் ஜெயா வெற்றி பெற்றார்

16) சிக்காரம்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட அ.தி.மு.க வேட்பாளர் ஞானசேகரன் வெற்றி பெற்றார்

17) பெள்ளாதி ஊராட்சிமன்ற தலைவர் பதவிக்கு அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் பூபதி (எ) குமரேசன் வெற்றிபெற்றனார் என்று அறிவித்தார்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...