கோவை மாவட்டம்: உள்ளாட்சி தேர்தல் முடிவுகள்
1.பொள்ளாச்சி தெற்கு ஒன்றியம் - ஒன்றிய கவுன்சிலர்கள் மொத்தம் - 13
அதிமுக - 5
திமுக - 8
2.சுல்தான்பேட்டை ஒன்றியம் - ஒன்றிய கவுன்சிலர்கள் மொத்தம் - 13
அதிமுக - 6
திமுக - 4
காங்கிரஸ் - 2
சுயேட்சை - 1
3.தொண்டாமுத்தூர் ஒன்றியம் - ஒன்றிய கவுன்சிலர்கள் மொத்தம் - 9
அதிமுக - 6
திமுக - 3
4.கிணத்துக்கடவு ஒன்றியம் - ஒன்றிய கவுன்சிலர்கள் மொத்தம் - 17
அதிமுக - 9
திமுக - 5
மதிமுக - 1
தேமுதிக - 1
சுயேட்சை - 1
5.மதுக்கரை ஊராட்சி ஒன்றியம் - ஒன்றிய கவுன்சிலர்கள் மொத்தம் - 6
திமுக - 3
அதிமுக - 3
6.பெரியநாயக்கன்பாளையம் - ஒன்றிய கவுன்சிலர் எண்ணிக்கை - 12
அதிமுக - 8
திமுக - 3
சுயேட்சை - 1
7.ஆனைமலை ஊராட்சி ஒன்றியம் - ஓன்றிய கவுன்சிலர் எண்ணிக்கை 13
அதிமுக 5
திமுக 4
பா.ஜ.க 1
காங்கிரஸ் 1
சுயேட்சை 1
8.பொள்ளாச்சி வடக்கு - ஓன்றிய கவுன்சிலர் எண்ணிக்கை 17
அதிமுக 11
திமுக 6
9. காரமடை ஊராட்சி ஒன்றியம் - ஒன்றிய கவுன்சிலர் 21 இடங்கள்
அதிமுக 15
திமுக 6
10.சர்க்கார் சாமகுளம் - ஒன்றிய கவுன்சிலர் 5
அதிமுக 3
திமுக 2
11.அன்னூர் ஊராட்சி ஒன்றியம் - ஒன்றிய கவுன்சிலர் 15 இடங்கள்
அதிமுக 5
திமுக 5
சுயேட்சை 1
பா.ஜ.க 2
தேமுதிக 1