சாலை மற்றும் போக்குவரத்துத் துறை கல்லூரி முன்னாள் மாணவர்களின் மரக்கன்றுகள் நடும் திட்டம்: நெடுஞ்சாலைகளை பசுமையாக்க ஏற்பாடு

கோவை: சாலை மற்றும் போக்குவரத்துத் துறை பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் விதை என்ற மரக்கன்றுகள் நடும் திட்டத்தை கோவையில் தொடங்கினர். 250 உறுப்பினர்கள் பங்கேற்று நெடுஞ்சாலைகள் பசுமையாக்க ஏற்பாடு செய்து வருகின்றனர்.

கோவை: சாலை மற்றும் போக்குவரத்துத் துறை பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் விதை என்ற மரக்கன்றுகள் நடும் திட்டத்தை கோவையில் தொடங்கினர். 250 உறுப்பினர்கள் பங்கேற்று நெடுஞ்சாலைகள் பசுமையாக்க ஏற்பாடு செய்து வருகின்றனர். 



சாலை மற்றும் போக்குவரத்துத் துறை பொறியியல் கல்லூரியின் பயின்றோர் சங்கம் 1988ம் ஆண்டு துவங்கப்பட்டு ஐந்து ஆயிரத்திற்கும் மேலான உறுப்பினர்களைக் கொண்டு இயங்கி வருகிறது. 

 

இந்த நிலையில், 2020ம் ஆண்டை பசுமை பாதையில் செலுத்திடும் வகையில் விதை என்ற விழாவினை ஒருங்கிணைத்து தமிழகம் எங்கும் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க திட்டமிட்டு,அதன் முதற்கட்டமாக நேற்று மாலை 3.30 மணியளவில் கோவை அவினாசி சாலை, தெக்கலூர் அருகே உள்ள கணியூர் சுங்கச்சாவடி சுற்று வட்டாரத்தில் 500க்கும் மேற்பட்ட மரங்கள் தமிழ்நாடு போக்குவரத்துத் துறையின் உதவியுடன் நடப்பட்டது.



இந்த நிகழ்ச்சியில், இம் பைகர் நிறுவனத்தின் நிர்வாகி ராமகிருஷ்ண மூர்த்தி, கணியூர் சுங்கச்சாவடி மேலாளர் ராஜேஷ், போக்குவரத்து சாலை மற்றும் போக்குவரத்துத் துறை பொறியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்க கோவை நிர்வாகி ரவி உள்ளிட்ட 250 பேர் இதில் பங்கேற்றனர். எல்ஜி கிளினிக் மருத்துவர் டாக்டர் பிஎஸ் ராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். 

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...