மேட்டுப்பாளையம் உள்ளாட்சி தேர்தல்: தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது

கோவை: மேட்டுப்பாளையத்தில் உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. முதலாவதாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது

கோவை: மேட்டுப்பாளையத்தில் உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. முதலாவதாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தாலுக்காவிற்குட்பட்ட காரமடை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணி காரமடை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்று வருகிறது.



மொத்தம் 26 அரைகள் அமைக்கப்பட்டு சீலிபட்ட வாக்கு பெட்டிகள் தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் சைலஜா மற்றும் காவல்துறை அதிகாரிகள் முகவர்கள் முன்னிலையில் சீல் அகற்றப்பட்டு வாக்கு சீட்டுகள் பிரிக்கப்பட்டன. மொத்தம் 504 பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டு வாக்கு எண்ணும் பணி நடைபெற்று வருகிறது

முதலாவதாக தபால் ஓட்டுகள் எண்ணும் பணி நடைபெற்றது. இதனையடுத்து ஓடந்துரை மற்றும் சிக்கதாசம்பாளையம் பகுதி வாக்கு பெட்டிகள் பிரிக்கப்பட்டு வாக்குகள் எண்ணப்பட்டது. 

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...