உள்ளாட்சி தேர்தல்: திருப்பூர் மையத்தில் வாக்கு எண்ணிக்கை துவங்கியது

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் ஜெய்வாபாய் பள்ளி உள்பட 13 வாக்கு எண்ணிக்கை மையங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதல் கட்டமாக வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் ஜெய்வாபாய் பள்ளி உள்பட 13 வாக்கு எண்ணிக்கை மையங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதல் கட்டமாக வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.



திருப்பூர் மாவட்டத்தில் 17 மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவி, 170 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிகள், 265 கிராம ஊராட்சி தலைவர்கள் பதவிகள், 2295 கிராம ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கான தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெற்றது. அதைத்தொடர்ந்து வாக்கு எண்ணிக்கையானது திருப்பூர் ஜெய்வாபாய் பள்ளி உள்பட 13 மையங்களில் நடைபெற்று வருகிறது. காலை சரியாக 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கையை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் வைத்தார்.

இந்த வாக்கு எண்ணிக்கையில் 5 ஆயிரம் ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டு, அனைவரும் பரிசோதனைக்கு பின்னர் உள்ளே அனுப்பப்பட்டு வருகின்றனர். வாக்கு எண்ணிக்கை முழுமையாக சிசிடிவி மூலம் கண்காணிக்கப்படுகிறது. கட்டுப்பாட்டு மையம் மூலம் உடனடியாக முடிவுகள் அறிவிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...