நீலகிரி ஊரக உள்ளாட்சி தேர்தல்; வாக்கு எண்ணும் மையங்களுக்கு வாக்கு சீட்டுக்களை பிரித்தடுக்க பெட்டிகள் அனுப்பி வைப்பு

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் உள்ள நான்கு ஊராட்சி ஒன்றியங்களில் பதிவான வாக்குகள் எண்ணுவதற்காக வாக்கு சீட்டுக்களை பிரித்தடுக்குவதற்காக பல்வேறு அறைகளை கொண்ட நூற்றுக்கணக்கான பெட்டிகள் வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் உள்ள நான்கு ஊராட்சி ஒன்றியங்களில் பதிவான வாக்குகள் எண்ணுவதற்காக வாக்கு சீட்டுக்களை பிரித்தடுக்குவதற்காக பல்வேறு அறைகளை கொண்ட நூற்றுக்கணக்கான பெட்டிகள் வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.



நீலகிரி மாவட்டத்தில் உள்ள நான் ஊராட்சி ஒன்றியங்களில் இரண்டு கட்டமாக நடைபெற்ற தேர்தலில் மொத்தமுள்ள 2 லட்சத்து 45 ஆயிரம் வாக்காளர்களில் 64.20 சதவீத வாக்குகள் பதிவாகின. நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் ஆகிய நான்கு ஊராட்சி ஒன்றியங்களில் 35 ஊராட்சி தலைவர்கள், 1 மாவட்ட ஊராட்சி தலைவர், 393 வார்டு உறுப்பினர்கள், 59 ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள் மற்றும் 6 மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிகளுக்காக தேர்தல் இரண்டு கட்டங்களாக நடந்தது. இதற்காக 395 வாக்குச்சாவடிகள் மற்றும் 1,569 வாக்கு பெட்டிகள் பயன்படுத்தப்பட்டன.

பதிவான வாக்குகள் உதகையில் அரசு பாலிடெக்னிக், குன்னூரில் புனித அந்தோணியார் மேல்நிலைப் பள்ளி, கோத்தகிரியில் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் கூடலூரில் புனித தாமஸ் மேல்நிலைப் பள்ளியிலும் வியாழக்கிழமை எண்ணப்படவுள்ளன. வாக்கு எண்ணிக்கையின் போது அந்தந்த வேட்பாளர்களுக்கு பிரித்து அடுக்குவதற்காகவும், நான்கு பதவிகளுக்காக உள்ள வெவ்வேறு வண்ணம் கொண்ட வாக்கு சீட்டுளை வைப்பதற்காகவும், பல அறைளை கொண்ட பெட்டிகள் தயாரிக்கும் பணிகள் நீலகிரியில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் நடைபெற்று வந்த நிலையில் சம்பந்தப்பட்ட வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...