குன்னூரில் வாக்காளர் பட்டியலில் இருந்து 100க்கும் மேற்பட்ட மக்களின் பெயர் நீக்கம்; தாசில்தாரை முற்றுகையிட்ட கிராம மக்கள்

நீலகிரி: குன்னூரில் சோலாடா மட்டம் கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்களின் பெயர் வாக்கு பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து கிராம மக்கள் தாசில்தாரை முற்றுகையிட்டனர்.

நீலகிரி:  குன்னூரில் சோலாடா மட்டம் கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்களின் பெயர் வாக்கு பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து கிராம மக்கள் தாசில்தாரை முற்றுகையிட்டனர்.

.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகேயுள்ள வண்டிச் சோலை பஞ்சாயத்துக்குட்பட்ட கோடமலை, அடார் எஸ்டேட், சோலாடா மட்டம் பகுதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க அனைத்து மக்களுக்கும் பூத் சீட்டு வழங்கினர்‌. அப்போது, வெளியூரில் வசிக்கக்கூடிய மக்கள் தங்களது சொந்த ஊரில் வாக்களிக்க அந்தந்த வாக்குச்சாவடிக்கு வந்தனர். அங்கு புதிய பெயர் பட்டியல் எனக்கூறி வெளியூரில் வசிக்கக்கூடிய மக்கள் மற்றும் இறந்தவர்களின் பெயர்கள் உட்பட பலரது பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.



குறிப்பாக வண்டிச் சோலை பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதியில் 82 பேரின் பெயர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளது. வெளியூரில் இருந்து வந்த மக்கள், தங்களது பணிகளை விட்டு வாக்களிக்க வேண்டும் என்ற உரிமைக்காக வந்திருப்பதாகவும் தற்போது உரிமைகள் பறிபோனதாக பாதிக்கப்பட்ட மக்கள் குன்னூர் தாசில்தாரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தபின் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...