மேட்டுப்பாளையத்தில் சூடு பிடிக்க துவங்கியுள்ள உள்ளாட்சி தேர்தல்

கோவை: மேட்டுப்பாளையத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர்களை ஆதரித்து சட்டமன்ற உறுப்பினர் ஓ.கே சின்னராஜ் ஓடந்துரை ஊராட்சி பகுதியில் இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்

கோவை: மேட்டுப்பாளையத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர்களை ஆதரித்து சட்டமன்ற உறுப்பினர் ஓ.கே சின்னராஜ் ஓடந்துரை ஊராட்சி பகுதியில் இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்

காரமடை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 17 ஊராட்சி தலைவர் மற்றும் 192 கிராம பஞ்சயத்து உறுப்பினர்கள் ,யூனியன் கவுன்சிலர்கள் என சுமார் 250 உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான தேர்தல் வரும் 30 ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்த நிலையில் அரசியல் கட்சிகள் இன்று முதல் தங்களது பகுதிகளில் தீவிர பிரச்சாரத்தை துவங்கியுள்ளது

தமிழக அரசு சார்பில் தன்னிறைவு பெற்ற ஊராட்சியாக அறிவிக்கபட்ட ஓடந்து ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் அ.தி.முகவை சேர்ந்த சண்முகத்திற்கும் மாவட்ட ஊராட்சி உறுப்பினருக்கு போட்டியிடும் பி.டி கந்தசாமியை ஆதரித்து சட்டமன்ற உறுப்பினர் சின்னராஜ் தலைமையில் அ.தி.மு.க நிர்வாகிகள் வீதி வீதியாக சென்று பிரச்சாரம் மேற்கோண்டார்

ஊமப்பாளையம், வினோபாஜி நகர், பாலப்பட்டி போன்ற பகுதிகளில் வாகனங்களில் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...