உள்ளாட்சி தேர்தல் 224 பதற்றமான வாக்குச்சாவடிகளில் கேமரா பொருத்தும் பணி தீவிரம்

கோவை: கோவையில் உள்ளாட்சி தேர்தலுக்காக 1,520 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. இதில் பதற்றமான வாக்குச்சாவடிகள் என 224 கண்டறியப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடிகளில் கேமரா பொருத்தும் பணி தீவிரமடைந்துள்ளது.

கோவை: கோவையில் உள்ளாட்சி தேர்தலுக்காக 1,520 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. இதில் பதற்றமான வாக்குச்சாவடிகள் என 224 கண்டறியப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடிகளில் கேமரா பொருத்தும் பணி தீவிரமடைந்துள்ளது.

கோவை மாவட்டத்திலுள்ள 228 ஊராட்சிகளுக்கும் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகின்றன. இந்நிலையில் தேர்தல் விதிமீறல்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்கும் வகையில் மாவட்டத்தில் 18 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. 

ஒரு பறக்கும் படைக் குழுவில் தாசில்தார் நிலையிலான அதிகாரி உள்பட 3 அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். உள்ளாட்சித் தேர்தலுக்காக 12 ஒன்றியங்களிலும் 1,520 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 224 வாக்குச் சாவடிகள் பதற்றமானவையாக அறிவிக்கப்பட்டுள்ளன. 

தற்போது இந்த பதற்றமான வாக்குச்சாவடிகளில் கேமராக்கள் பொருத்தும் பணி தீவிரமடைந்துள்ளன.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...