கார்த்திகை தீப சிறப்பு பேருந்து ரூ.28.94 லட்சம் வசூல்

கோவை: அரசு போக்குவரத்துகழக கோவை கோட்டம் சார்பில் திருவண்ணாமலைக்கு இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகள் மூலம் ரூ.28.94 லட்சம் வருவாய் ஈட்டியுள்ளது என போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கோவை: அரசு போக்குவரத்துகழக கோவை கோட்டம் சார்பில் திருவண்ணாமலைக்கு இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகள் மூலம் ரூ.28.94 லட்சம் வருவாய் ஈட்டியுள்ளது என போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 10ம் தேதி திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீப திருவிழா நடைபெற்றது. இதற்காக அரசு போக்குவரத்துகழகம் கோவை கோட்டம் சார்பில் கடந்த 9 முதல் வரும் 12ம் தேதி வரை 125 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. 

இதில் கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி ஆகிய 4 மண்டலங்களில் இருந்து 78 ஆயிரத்து 629 கிலோ மீட்டர் இயக்கப்பட்டதில் 4 நாட்களில் 28 லட்சத்து 94 ஆயிரத்து 803 ரூபாய் வசூலானது. 

இது கடந்த ஆண்டு இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகளின் வசூலைவிட ரூ. 6 லட்சத்து 6 ஆயிரத்து 388 அதிக வருவாய் ஈட்டியுள்ளது.

Newsletter

கோவை ரயில் நிலையம் அருகே 1.4 கிலோ கஞ்சாவுடன் பீகார் நபர் கைது.

கோவை மத்திய ரயில் நிலையம் அருகே விநாயகர் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ரேஸ் கோர...

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...