நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ள ஒருமாதத்திற்கும் மேலாக பொதுமக்களை அச்சுறுத்தி வந்த கரடி கூண்டில் பிடிபட்டது

நீலகிரி: நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ள முள்ளி மலைப்பகுதியில் ஒற்றை கரடி ஒன்று அங்குள்ள வீடு, கடை மற்றும் கோவிலில் நுழைந்துஎண்ணை மற்றும் மளிகை பொட்ருகளை சேதப்படுத்தி வந்தது.

நீலகிரி: நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ள முள்ளி மலைப்பகுதியில் ஒற்றை கரடி ஒன்று அங்குள்ள வீடு, கடை மற்றும் கோவிலில் நுழைந்துஎண்ணை மற்றும் மளிகை பொட்ருகளை சேதப்படுத்தி வந்தது. 

மேலும், அரசு அங்கன்வாடியி்ல்புகுந்து அரிசி, மாவு உள்ளிட்ட உணவுப் பாெருட்களை உண்டு விட்டு செல்வதையும் வழக்கமாககாெண்டிருந்தது. அந்த கரடி பகல் நேரத்தில் தேயிலை தாேட்டங்களில் சுற்றி வந்ததால் இப்பகுதி மக்கள் தோட்ட வேலைக்கு செல்லாமல் வீடுகளில் முடங்கி கிடக்கும் நிலை ஏற்ப்பட்டது.



 

தொடர்ந்து அந்த கரடி ஆக்ரோஷத்துடன் அதே பகுதியில் சுற்றி வந்ததால் கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் வனத்துறைக்குகோரிக்கை வைத்தனர்.



இதனைத் தாெடர்ந்து முள்ளி மலைப்பகுதியில் கூண்டு வைக்கப்பட்டது. இதனைத்

தாெ டர்ந்து கூண்டிற்குள் சிக்கிக்கொண்ட கரடி மிகவும்ஆக்ராேஷத்துடன் காணப்பட்டதால் துணி பாேட்டு மூடப்பட்டது. 



வன உயரதிகாரிகள் ஆலோசனைக்குப் பிறகு காேர குந்தா வனப்பகுதியில் காெண்டுவிடப்பட்டது. 

கரடி பிடிபட்டதால்இப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...