உதகை அருகே விவசாய நிலத்தில் மின்மோட்டார் ஒயர் அறுந்ததால் மூன்று பேர் பலி

நீலகிரி: உதகை அருகே அத்திக்கல் பகுதியில் விவசாய நிலத்தில்விலங்குகள் வராமல் இருக்கஅமைக்கப்பட்டிருந்தமின்வேலி ஒயர் பழுதடைந்ததால், அதனை கவனிக்காமல் வேலியைப் பிடித்தமூன்று பேர் அடுத்தடுத்து மரணித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நீலகிரி: உதகை அருகே அத்திக்கல் பகுதியில் விவசாய நிலத்தில்விலங்குகள் வராமல் இருக்கஅமைக்கப்பட்டிருந்தமின்வேலி ஒயர் பழுதடைந்ததால், அதனை கவனிக்காமல் வேலியைப் பிடித்தமூன்று பேர் அடுத்தடுத்து மரணித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.



நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள அத்திக்கல் பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் பணிகளை முடித்துவிட்டு பாலன், குமார், மணியம்மா ஆகிய மூன்று பேர் நேற்று வீடு திரும்பிக் கொண்டிருந்தனர், அப்போது தண்ணீர்இரைக்கும் மின் மோட்டார் ஆப் செய்ய வந்தபோது மின் மோட்டாரில் இருந்த மின் கம்பி அறுந்து கம்பிவேலியில் விழுந்துள்ளது. 



இதை கவனிக்காமல் வேலியை பிடித்த பாலன், குமார், மணியம்மாஆகியோர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். சம்பவம் குறித்து இந்த ஊர் மக்கள் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்துகாவல்துறையினர் சம்பவஇடத்திற்கு சென்று உடல்களைகைப்பற்றி உதகை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.

Newsletter

கோவை ரயில் நிலையம் அருகே 1.4 கிலோ கஞ்சாவுடன் பீகார் நபர் கைது.

கோவை மத்திய ரயில் நிலையம் அருகே விநாயகர் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ரேஸ் கோர...

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...