வால்பாறையில் தேசீய மக்கள் நீதிமன்றத்தில் 80 வழக்குகள் விசாரணை

கோவை: வால்பாறையில் நடைபெற்ற தேசீய மக்கள் நீதிமன்றத்தில் 80 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு விசாரிக்கப்பட்டது

கோவை: வால்பாறையில் நடைபெற்ற தேசீய மக்கள் நீதிமன்றத்தில் 80 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு விசாரிக்கப்பட்டது

கோவை மாவட்டம் வால்பாறையில் வால்பாறை வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் வால்பாறை நீதிமன்ற வளாகத்தில் தேசீய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இந்த தேசீய மக்கள் நீதிமன்றத்தில் சிவில் கிரிமினல் என 80 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு விசாரிக்கப்பட்டது.

வால்பாறை நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற இந்த மக்கள் நீதிமன்றத்தில் மாவட்ட குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கவிதா கலந்து கொண்டு 80 வழக்குகளை விசாரணை மேற்கொண்டார். இதில் காசோலை வழக்குகளுக்கு ரூ 11 லட்சத்து 35 ஆயிரம், மூன்று சிவில் வழக்குகளுக்கு ரூ ஒரு லட்சத்து இரண்டாயிரம், வங்கி வழக்கில் ரூ 70 ஆயிரம் 68 பெட்டி கேஸ் மூலம் ரூ 47,950 வசூலிக்கப்பட்டது.



இந்த மக்கள் நீதிமன்றத்தில் மாவட்ட குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கவிதா, வழக்கறிஞர்கள் பெருமாள், விஷ்வநாதன், முத்துசாமி., பால்பாண்டி இலவச சட்டப்பணிகள் குழு உறுப்பினர்கள், பரமசிவம், சுரேஷ் நீதிமன்ற அலுவலர்கள், பொதுமக்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை ரயில் நிலையம் அருகே 1.4 கிலோ கஞ்சாவுடன் பீகார் நபர் கைது.

கோவை மத்திய ரயில் நிலையம் அருகே விநாயகர் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ரேஸ் கோர...

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...