குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரியின் உயிர் அமைப்பின் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

கோவை: குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரியின் உயிர் அமைப்பின் சார்பில் விபத்தில்லாத சாலைப் பாதுகாப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

கோவை: குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரியின் உயிர் அமைப்பின் சார்பில் விபத்தில்லாத சாலைப் பாதுகாப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. 

குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரியின் மாணவர்களும் குமரகுரு தொழில் நுட்பக் கல்லூரியின் உயிர் சமூக அமைப்பும் இணைந்து விபத்தில்லாத சாலைப் பாதுகாப்பை வலியுறுத்தியும், போக்குவரத்து காவலர்களுக்கு உதவும் நோக்குடனும் கோவை சரவணப்பட்டி சாலையில் நேற்று சாலைப்பாதுகாப்பு பதாகைகளை ஏந்திக் கொண்டும், விழிப்புணர்வு கோஷங்களை முழங்கிக் கொண்டும் சாலை விழிப்புணர்வை ஏற்படுத்தினர். 

இதில் குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரியினைச் சேர்ந்த 27 மாணவ, மாணவிகள் பங்கேற்று இவ்வரிய நிகழ்வினை நிகழ்த்தினர்

Newsletter

கோவை ரயில் நிலையம் அருகே 1.4 கிலோ கஞ்சாவுடன் பீகார் நபர் கைது.

கோவை மத்திய ரயில் நிலையம் அருகே விநாயகர் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ரேஸ் கோர...

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...