டி.டி.வி தினகரனின் பிறந்தநாளை முன்னிட்டு வால்பாறையில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரின் பிறந்த நாள் விழா கட்சியினரால் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரின் பிறந்த நாள் விழா கட்சியினரால் சிறப்பாக கொண்டாடப்பட்டது.



டி.டி.வி தினகரின் பிறந்தநாளை முன்னிட்டு வால்பாறை நகர செயலாளர் நெல்லை செல்வம் தலைமையில் வால்பாறை ஸ்ரீ சுப்பிரமணியசாமி கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதனை தொடர்ந்து வால்பாறை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு பால் பழம் ரொட்டி வழங்கப்பட்டது. மேலும், காந்தி சிலை வளாகத்தில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியில் நகர கழக செயலாளர் நெல்லை செல்வம், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் குஞ்சாலி, மாவட்ட இளைஞரணி இணை செயலாளர் சண்முகவேல், மாவட்ட மகளிர் அணி தலைவி சிவகாமி, நகர கழக துணை செயலாளர் செல்வின் லாய் மற்றும் ஏராளமான நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். 

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...