திருப்பூரில் சுடுகாட்டை ஆக்கிரமித்து உரக்கிடங்கு பாதை அமைப்பதற்கு எதிர்ப்பு; அதிகாரிகளை முற்றுகையிட்ட பொதுமக்கள்

திருப்பூர்: திருப்பூரில் சுடுகாட்டை ஆக்கிரமித்து உரக்கிடங்கு பாதை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர்: திருப்பூரில் சுடுகாட்டை ஆக்கிரமித்து உரக்கிடங்கு பாதை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் அணைப்பாளையம் கிராமத்தில் சுமார் 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் கடந்த சில வருடங்களாக அப்பகுதியில் இறந்தவர்களை அடக்கம் செய்வதற்காக அங்குள்ள சுடுகாட்டினை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாநகராட்சி சார்பில் உரக்கிடங்கு அமைப்பதற்காக அப்பகுதி பொதுமக்கள் சுடுகாட்டின் பாதி பகுதியை வழங்கியுள்ளனர் மீதி பகுதியை சுடுகாடாக பயன்படுத்தி வந்துள்ளனர்.



இந்நிலையில், மீதமுள்ள சுடுகாட்டு பகுதியில் உரக் கிடங்கிற்கு வழிப்பாதை அமைப்பதற்காக ஆக்கிரமிப்பு செய்துள்ளதை அறிந்த அப்பகுதி மக்கள், அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, உரக்கிடங்கு ஒரு பாதையை மட்டும் ஏற்படுத்தி கொள்வதாக உறுதியளித்ததையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...