பெங்களூரு: உலகின் முன்னணி ஏர்கம்ப்ரஷர் தயாரிப்பு நிறுவனமான எல்ஜி எக்யூப்மென்ட்ஸ் (BSE: 522074 NSE: ELGIEQUIP), எதிர்காலத்துக்கு ஏற்ற, எரிபொருள், மின் சிக்கனம் வாய்ந்த புதிய டீசல் மற்றும் எலக்ட்ரிக் சிறிய, எளிமையான ஏர்கம்ப்ரஷரை, ‘எக்ஸ்கான் 2019’ கண்காட்சியில் அறிமுகப்படுத்தியுள்ளது.

தென்னிந்தியாவிலேயே மாபெரும் கட்டுமான கண்காட்சியாக பெங்களூருவில் டிசம்பர் 10ம் தேதி முதல் 14ம் தேதி வரை எக்ஸ்கான் கண்காட்சி நடக்கிறது. சுமார் 50,000க்கும் மேற்பட்ட வணிக பார்வையாளர்கள், 1250 காட்சியாளர்கள் இந்த கருத்தரங்கில் பங்கேற்றுள்ளனர்.
கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக கட்டுமானம், சுரங்கம், நீருக்கு அடியில் ஆழ்துளை கிணறு அமைத்தல், எண்ணெய், எரிவாயு தொழிற்சாலைகளுக்கு ஏர் கம்ப்ரஷர்களை வழங்கி வருகிறது. இந்த ஆண்டு, எல்ஜி ஸ்டேன்ட், எரிசக்தி திறன்மிக்க, எலக்ட்ரிக் பவர் டிராலியுடன் கூடிய ஏர் கம்ப்ரஷர் PG 90E -12.5 , டீசல் எரிசக்தியாக கொண்ட டிராலியுடன் கூடிய சிறிய ரக ஏர்கம்ப்ரஷர் PG 500-185 ஆகியவற்றை அறிமுகம் செய்துள்ளது. நகரும் வசதி கொண்ட சிறிய ரக போர்ட்டபிள் டீசல் ஏர்கம்ப்ஷர்கள், PG 450 – 200 மற்றும் மின்சாரத்தில் இயங்கும் கொண்ட சிறிய ரக போர்ட்டபிள் ஏர் கம்ப்ரஷர் PG 450 – 200, அதிநவீன தொழில் நுட்பம் கொண்ட, வலிமையான, நம்பகத்தன்மையுள்ள PG 22E, PG 75E மற்றும் PG 45E ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

வாடிக்கையாளர்களின் விருப்பத்தை மையமாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஏர் கம்ப்ரஷர்கள், குறைந்த பராமரிப்பு, இயக்க செலவுகளை கொண்டது. நிலையானது; நீண்ட நாட்கள் உழைக்க கூடியது. எளிதாக பயன்படுத்தக்கூடியவை. ஐஇ3 மோட்டார், இதனுடன் இணைக்கப்பட்டுள்ளது. இடா – வி ஏரென்ட்ஸ், துாசுமிக்க இடத்திலும் பயன்படுத்தும் வகையில் உள்ளது. உயர்ந்த உற்பத்தி திறனை அளிக்கூடியவை. சில ஆண்டுகளாக எல்ஜியின் எளிதில் கையாளும் வகையிலான சிறிய ரக போர்ட்டபிள் கம்ப்ரஷர்கள், கட்டுமானம், மார்பிள் சுரங்கம், கிரானைட் மற்றும் ஜல்லி குவாரிகளில் பயன்படுவது கண்டறியப்பட்டது.
எக்ஸ்கான் 2019 கண்காட்சியில் எல்ஜி எக்யூப்மென்ட்ஸ் செயல் இயக்குனர் ரமேஷ் பொன்னுசாமி பேசுகையில், ‘‘இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்துக்கு, உலகத்தரம் வாய்ந்த அடிப்படை கட்டமைப்பு வசதிகள் அவசியம் என்பதில் சந்தேகமில்லை. நாட்டின் 63.20 பில்லியன் டாலர் அளவிலான கட்டுமான முதலீடுகள், நாட்டின் முன்னேற்றத்துக்கு உதவும். இந்த மாபெரும் முதலீடு பரவசமடையச் செய்கிறது. எல்ஜியை பொறுத்தவரை, வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்டு, காற்று தீர்வுகளை அளித்து வருகிறது. எங்களது டீசல் மற்றும் எலக்ட்ரிக் சக்தி வாய்ந்த சிறிய ரக ஏர் கம்ப்ரஷர்கள், பராமரிப்பு செலவு குறைவானதோடு, மின்சக்தி திறன் மிக்கவை. உற்பத்தியை பெருக்க உதவுபவை. எக்ஸ்கான் 2019 கண்காட்சியில், இந்த போர்ட்டபிள் கம்ப்ரஷர்களை காட்சிக்கு வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம், இந்த ஆண்டில் இது மாபெரும் கண்காட்சியாக அமையும் என எதிர்பார்க்கிறோம்,’’ என்றார்.