திருப்பூர்: திருப்பூரில் பாரதியாரின் 138வது பிறந்தநாளை முன்னிட்டு ஐநூறுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பாரதியார் வேடமணிந்து வந்தனர்.

பாரதியாரின் 138வது பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, திருப்பூர் திருமுருகன் பூண்டி பகுதியில் செயல்படும் ஏவிபி மெட்ரிக் பள்ளியில் பாரதியார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

இந்த விழாவில் ஐநூறுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பாரதியார் வேடமணிந்து கலந்து கொண்டனர். மாணவர்கள் பாரதியார் பாடலை பாடியும், அவர் கவிதைகளை படித்தும் காண்பித்தனர். மேலும், பாரதியாரின் பாடலுக்கு பள்ளி மாணவ, மாணவியர் நடனமாடினர்.