ரூ.2 லட்சம் செலுத்தி நீலகிரி சிறப்பு மலை ரயிலில் பயணித்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்

நீலகிரி: நீலகிரி மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் அம்சங்களில் ஒன்றாக விளங்கும் பாரம்பரியமிக்க ஊட்டி மலை ரயிலில் லண்டன், ரஷியா, அர்ஜெண்டினா, அமெரிக்கா போன்ற வெளிநாடுகளை சேர்ந்த 71 பேர் 2 இலட்சத்து 766 ரூபாய்க்கு வாடகைக்கு எடுத்து மலை ரயிலில் பயணித்து ரசித்தனர்.

நீலகிரி: நீலகிரி மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் அம்சங்களில் ஒன்றாக விளங்கும் பாரம்பரியமிக்க ஊட்டி மலை ரயிலில் லண்டன், ரஷியா, அர்ஜெண்டினா, அமெரிக்கா போன்ற வெளிநாடுகளை சேர்ந்த 71 பேர் 2 இலட்சத்து 766 ரூபாய்க்கு வாடகைக்கு எடுத்து மலை ரயிலில் பயணித்து ரசித்தனர்.

நீலகிரி மலை ரயில் உலக புகழ்பெற்ற யுனெஸ்கோ அந்தஸ்து பெற்றது. 111வது ஆண்டு பழமைவாய்ந்த இந்த நீலகிரி மலை ரயில் பயணம் தொடர்ந்து இயங்கி வருகிறது. 1908ம் ஆண்டு நீலகிரி மலை ரயில் மேட்டுப்பாளைத்திலிருந்து 46 கி.மீ மீட்டர் தூரம் பல மலைகளையும், செங்குத்தான பாதை வளைவுகளையும் மற்றும் பல சுரங்கப்பாதைகளை கடந்து உதகைக்கு வந்ததை செய்திகள் மற்றும் தொலைக்காட்சி மூலம் பார்த்த ஆங்கிலேயர்கள், இந்த மலை ரயிலில் பயணம் செய்ய வேண்டும் என முடிவு செய்தனர்.



இதையடுத்து, உலக நாடுகளுக்கு பயணம் செய்ய விருப்பமுள்ள நண்பர்களை ஒன்றாக இணைத்து, கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பே இரயிலை முன்பதிவு செய்த நிலையில் இன்று குன்னூர் வந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், குன்னூர் இரயில் நிலையத்தில் இருந்து நீராவி என்ஜின் பொருத்தப்பட்ட மலை ரயிலில் லண்டன், ரஷியா, அர்ஜெண்டினா, அமெரிக்கா போன்ற நாடுகளை சேர்ந்த 71 பேர் உதகை மலை ரயிலை 2 இலட்சத்து 766 ரூபாய்க்கு வாடகைக்கு எடுத்து, மலை இரயிலில் குன்னூரில் இருந்து உதகைக்கு சென்றனர்.

பின்னர், உதகை தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா போன்ற இடங்களை பார்த்துவிட்டு மீண்டும் நாளை சுற்றுலா வாகனம் மூலம் கோவை செல்கின்றனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...