கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் நாதஸ்வரம் மற்றும் நாட்டுப்புற கலைஞர்களின் சங்க ஆலோசணை கூட்டம் வால்பாறை அருள்மிகு ஸ்ரீசுப்ரமணியசாமி கோவில் வளாகத்தில் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு தொழிலதிபர் ஏ.வி.வள்ளிக்கண்ணு தலைமை தாங்கினார். கூட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய கலைஞர்களுக்கு நாட்டுப்புற கலைஞர் சங்கத்தின் மாநில தலைவர் தங்கவேல் பாராட்டு பத்திரமும் கேடயம் வழங்கி பாராட்டினார்.

இதனை தொடர்ந்து, நாதஸ்வர கலைஞர்கள் மற்றும் நாட்டுப்புற கலைஞர்களுக்கு அரசு உடனடியாக நலவாரிய அட்டையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், முதியோர் உதவித்தொகை, உபகரணங்கள் வாங்க வங்கிக் கடன் உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில் வால்பாறை சங்க தலைவர் எம்.கே.ஈஸ்வரன், ஜெயபால், துரைராஜ், முனியாண்டி மற்றும் மாநில மாவட்ட பிரநிதிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.