நீலகிரி: ஆரம்ப சுகாதார நிலையம் எடப்பள்ளி மற்றும் சன் ஸ்டார் கன்சல்டன்சி நிறுவனத்தின் சார்பாக பர்லியாரில் இலவச தாய்சேய் நல மருத்துவ முகாம் நடைபெற்றது.

இந்த முகாமில் சன் ஸ்டார் நிறுவனத்தின் சார்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு உணவு அளிக்கப்பட்டது. இதில் சன் ஸ்டார் நிறுவனத்தலைவர் தினேஷ்குமார் மற்றும் மருத்துவர்கள் டாக்டர் பரத் (எம்.பி.பி.எஸ் ), ஷீலா (எஸ்.எச்.என்) தாமஸ் வின்சன்ட்( லேப் டெக்னீசியன் ), மணிமேகலை(வி.எச்.என்), கிளான்ஸி (வி.எச்.என்), சரண்யா (ஆஷா ஒர்க்கர்), சசிகலா (ஆஷா ஒர்க்கர்) கலந்து கொண்டு முகாமை சிறப்பித்தனர்.