சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மையம் போட்டியிடாது எனவும், 2021-ல் ஆட்சியைப் பிடிப்பதே லட்சியம் என அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், உள்ளாட்சித் தேர்தல் முழுமையான மக்களின் தேர்வாக இருக்க போவதில்லை என்ற உண்மை அனைவரும் அறிந்தது, எனவே அதில் மக்கள் நீதி மய்யம் பங்கு பெறுவதால் முன்னேற்றம் எதுவும் கிடைக்கப் போவதில்லை என்றும் தவணை முறையில் மாற்றத்தை பெறுவதில் எந்த சாதனையும் இல்லை என தெரிவித்துள்ளார்.

ஆகையால், 2021 சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை பிடிப்பதை லட்சியமாக கொண்டு மக்கள் நீதி மய்யம் செயல்படும் என்று உறுதிப்பட கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.