கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (டிசம்பர் 07) படைவீரர் கொடிநாளை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி இ.ஆ.ப., அவர்கள் நிதி வசூல் செய்யும் பணியினை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் இராமதுரைமுருகன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) செல்வி.உமாமகேஸ்வரி, முன்னாள் படைவீரர் நலன் உதவி இயக்குநர் சோ.செல்வமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.