கோவை: மேட்டுப்பாளையத்தில் 17 பேர் உயிரிழந்த விவகாரத்தில் உயிரிழந்தவர்களுக்கு நீதி கேட்டு போராடிய தமிழ்புலிகள் அமைப்பின் தலைவர் நாகை திருவள்ளுவன் உட்பட 25 பேர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதியபட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கபட்டுள்ளனர்.

ஏற்கனவே இரு தினங்களுக்கு முன்பு ஜாமின் கோரி நீதிமன்றத்தை நாடிய நிலையில் ஜாமின் மறுக்கபட்டது.
இந்த நிலையில் இன்று மீன்டும் ஜாமின் கோரி 25 பேரும் மேட்டுப்பாளையம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இதனை விசாரித்த குற்றவியல் நடுவர் நீதிமன்ற மாதிஸ்ட்ரேட் ரிகான பர்வினா கைது செய்யபட்டவர்களுக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.