வால்பாறையில் ஜெயலலிதா 3ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு; திருவுருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி

கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.



நகர செயலாளர் மயில் கணேசன் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் மவுன ஊர்வலமாக சென்று முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் திருஉருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

இந்த அஞ்சலி நிகழ்ச்சியில் நகர செயலாளர் மயில் கணேசன்.வழக்கறிஞர் பெருமாள், சௌந்தர், நரசப்பன், மோகன் உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.



இதேபோல, வால்பாறையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு அஞ்சலி வால்பாறை நகர கழகம் சார்பாக காந்தி சிலை வளாகத்தில் நகர கழக செயலாளர் நெல்லை செல்வன் தலைமையில் அம்மாவின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் குஞ்சாலி, மாவட்ட வர்த்தக அணி செயலாளர் பாபுஜி, மாவட்ட இளைஞர் அணி இணைச் செயலாளர் சண்முகவேல், மாவட்ட மகளிர் துணை தலைவி சிவகாமி, நகரக் கழக துணைச் செயலாளர் செல்வின் லாய் மற்றும் கழக நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...