கோவை: கோவையில் 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஐந்து பேர் கைதி செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியான பப்ஸ் கார்த்தியை தனிப்படை போலீசார் இன்று கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.