திருப்பூர்: திருப்பூரில் சைதன்யா பள்ளி மாணவர்கள் சார்பில் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடிக்கும் வகையில் 3 முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் 15 நிமிடங்களில் 214 வகையான யோகாசனங்களைச் செய்து காண்பிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் 390 கிளைகளை கொண்ட சைதன்யா பள்ளி மாணவர்கள் சார்பில் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடிக்கும் வகையில் 3 முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் 15 நிமிடங்களில் 214 வகையான யோகாசனங்களைச் செய்து காண்பிக்கும் வகையில் சைதன்யா பள்ளியின் 390 கிளைகளை சேர்ந்த 76 ஆயிரம் பேர் பங்கேற்று ஒரே நேரத்தில் உலக சாதனைக்காக யோகா நிகழ்ச்சி நடைபெற்றது.

இதன் ஒருபகுதியாக, திருப்பூர் மாநகரில் உள்ள கிளை சார்பாக கலந்து கொண்ட மாணவர்களின் யோகா நிகழ்ச்சி திருப்பூர் சிக்கண்ணா அரசு ஆண்கள் கல்லூரி வளாகத்தில் உள்ள கலையரங்கில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மாணவர்கள் 15 நிமிடங்களில் எவ்வித இடைவெளியும் இல்லாமல் 214 வகை யோகாசன முத்திரைகளைச் செய்து காண்பித்து அசத்தினர்.

இது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்திருந்தது.