மேட்டுப்பாளையத்தில் சுவர் இடித்து விழுந்த விபத்தில் இறந்தவர் குடும்பங்களுக்கு தலா ரூபாய் 10 லட்சம் நிவாரணம் - முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி

கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நடூர் பகுதியில் உள்ள ஏ.டி.காலனியில் சுவர் இடிந்து விழுந்த விபத்தில 17 பேர் பரிதாபமாக இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தனர்.

கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நடூர் பகுதியில் உள்ள ஏ.டி.காலனியில் சுவர் இடிந்து விழுந்த விபத்தில 17 பேர் பரிதாபமாக இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தனர்.



இந்த நிலையில் இதில் உயிரிழந்தவரின் குடும்பத்தினரை இன்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் சம்பவ இடத்தினை நேரில் பார்வையிட்டு பாதிக்கபட்ட குடும்பங்களுக்கு நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

மேலும் சுவர் இடிந்து விழுந்து விபத்தில் உயிரிழந்த குடும்பத்தின் வேண்டுகோளை ஏற்று பாதிக்கபட்டவர்களின் குடும்பத்திற்கு பேரிடர் நிவாரண நிதியில் இருந்து 4 லட்சம் ரூபாயும் முதலசமைச்சர் நிவாரண நிதியில் இருந்து 6 லட்சம் என மொத்தம் 10 லட்சம் ரூபாய் இழப்பீடும் வழங்கப்படும் என தெரிவித்தார்.



மேலும் குடும்பத்தில் ஒருவருக்கு தகுதிக்கேற்ப அரசு வேலையும், சேதமடைந்த வீடுகளை கட்டிதரப்படும் என்று புதிய வீடுகள் அளிக்கப்படும் எனவும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

அத்துடன் பாதுகாப்பற்ற முறையில் உள்ள வீடுகளில் வசிப்போருக்கும் ஆண்டு தோறும் கணக்கெடுத்து புதிய வீடுகள் கட்டித்தரப்படும் என்றும் தெரிவித்தரார்.

17 பேரின் உயிரிழப்புக்கு காரணமான சுற்றுவர் கட்டிய வீட்டின் உரிமையாளர் சிவ சுப்பிரமனியம் கைது செய்யபட்டுள்ளதாகவும் இந்த விவகாரத்தில் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டும் என தெரிவித்தார்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...