நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் கன மழைக்காரணமாக குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் ஆங்காங்கே மண்சரிவு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மரப்பாலம் அருகே ராட்சத பாறை விழுந்ததில், சாலை முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது.

இந்த வழித்தடத்தி்ல் நேற்று முதலே முன்னெச்சரிக்கை நடவடிகையாக பாேக்குவரத்து நிறுத்தப்பட்டதால் பெரும் விபத்து தவிர்ககப்பட்டது.
இன்று காலை அப்பாறைகள், நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் முன்னிலையில் கம்பிரசர் மற்றும் பொக்லைன் உதவியுடன் வெடிவைத்து தகர்க்கப்பட்டது.