கோவை: கோவை மாநகராட்சி, மேற்கு மண்டலம், 20வது வார்டுக்குட்பட்ட கிருஷ்ணம்பதி குளத்தை ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.19.36 கோடி மதிப்பீட்டில் புனரமைப்பு மற்றும் சீரமைப்பு பணிக்கான பூமி பூஜையை மாண்புமிகு நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்தார்.

பின்னர் கோவை மாநகராட்சி, மேற்கு மண்டலம், 21வது வார்டுக்குட்பட்ட செல்வம்பதி குமாரசாமி குளத்தை ஸ்மாரட்சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.31.25 கோடி மதிப்பீட்டில் புனரமைப்பு மற்றும் சீரமைப்பு பணிக்கான பூமி பூஜையை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவர்கள் துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியின் போது மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷரவன்குமார் ஜடாவத், வடக்கு சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார், மாநகராட்சி துணை ஆணையாளர் ச.பிரசன்னா ராமசாமி, மத்திய மண்டல உதவி ஆணையர் மகேஷ்கனகராஜ், மாநகரப் பொறியாளர் ஆ.லட்சுமணன் ஆகியோர் உடனிருந்தனர்.

இதேபோல, கோயம்புத்தூர் மாநகராட்சி, மத்திய மண்டலம், 73வது வார்டுக்குட்பட்ட வாலாங்குளத்தை ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.67.86 கோடி மதிப்பீட்டில் புனரமைப்பு மற்றும் சீரமைப்பு பணிக்கான பூமி பூஜையை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்து மாதிரி வரைபடத்தை பார்வையிட்டார்.