நீலகிரியில் தொடர் கனமழையால் பல இடங்களில் மண்சரிவு; காேத்தகிரி வழியாக போக்குவரத்து மாற்றம்

நீலகிரி: நீலகிரியில் பெய்யும் தொடர் கனமழையால் மண்சரிவு ஏற்பட்டுள்ள நிலையில், குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வாகனங்கள் காேத்தகிரி வழியாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

நீலகிரி: நீலகிரியில் பெய்யும் தொடர் கனமழையால் மண்சரிவு ஏற்பட்டுள்ள நிலையில், குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வாகனங்கள் காேத்தகிரி வழியாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 



நீலகிரி மாவட்டத்தில் உதகை குன்னூர். கோத்தகிரி, குந்தா போன்ற பகுதிகளில் மழையின் காரணமாக குன்னூர், மேட்டுப்பாளையம் சாலையி்ல் மரப்பாலம் மாதாகெபி, லால்ஸ் பால்ஸ் உள்ளிட்ட பல இடங்களில் ஏற்பட்ட மண்சரிவின் காரணமாக குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வாகனங்கள் காேத்தகிரி வழியாக திருப்பி விடப்பட்டன. 

தொடர் கனமழை காரணமாக பாெது மக்களின் இயல்பு வாழ்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும், குன்னூர் உதகை இடையேயான மலை ரயில் சேவை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. 



மேலும், குன்னூர் கிருஷ்ணாபும் பகுதியி்ல் உள்ள ஆற்றில் வெள்ளப் பெறுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சாலைகளில் செல்வாேர் கவனமுடன் வாகனங்ளை இயக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...