கோவை: மேட்டுப்பாளையம் அருகே இன்று அதிகாலை வீடுகள் இடிந்ததில், சிறுமிகள், பெண்கள் உள்பட 17 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
கோவை: மேட்டுப்பாளையம் அருகே இன்று அதிகாலை வீடுகள் இடிந்ததில், சிறுமிகள், பெண்கள் உள்பட 17 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
மேட்டுப்பாளையம் அருகே உள்ள நடூர் கண்ணப்பன் லே-அவுட் பகுதியில் இன்று காலை பாறைகள் உருண்டு கீழே இருந்த வீடுகள் மீது விழுந்தன.
மருத்துவமனையில் படுகாயத்துடன் அனுமதிக்கப்பட்ட பலர் அடுத்தடுத்து உயிரிழக்க, தற்போது உயிரிழப்பு 17 ஆக அதிகரித்துள்ளது.
இறந்தவர்களின விவரம்:
குரு (45)
அரிசுதா (16)
ராம்நாதன்(20)
அட்சயா(7)
லோகுராம்(7)
ஒவியம்மாள்(50)
நதியா(30)
சிவகாமி(50)
நிவேதா(20)
வைதேகி(22)
ஆனந்தகுமார்(46)
திலாகவதி(50)
அருக்கணி(55)
ரூக்குமணி(40)
சின்னமாள்(70)