கோவையில் காவலர்களின் மன அழுத்தத்தை போக்குவதற்கான கலந்தாய்வு கூட்டம்

கோவை: கோவை மாவட்ட காவலர்களுக்கு மன அழுத்தம்‌ சம்பந்தமான பிரச்சினைகள்‌ குறித்தும்‌, அதற்குத் தீர்வு காணும்‌ வகையில்‌ கோவை மாவட்டம்‌ காவல்‌ கண்காணிப்பாளர்‌ அலுவலகத்தில் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் அறிவுரைகள்‌ வழங்கப்பட்டது.

கோவை: கோவை மாவட்ட காவலர்களுக்கு மன அழுத்தம்‌ சம்பந்தமான பிரச்சினைகள்‌ குறித்தும்‌, அதற்குத் தீர்வு காணும்‌ வகையில்‌ கோவை மாவட்டம்‌ காவல்‌ கண்காணிப்பாளர்‌ அலுவலகத்தில் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் அறிவுரைகள்‌ வழங்கப்பட்டது.

கோவை மேற்கு மண்டல காவல்துறை தலைவர்‌ பெரியய்யா ஐபிஎஸ் அவர்களின்‌ உத்தரவின்‌ பேரிலும்‌, கோவை காவல்‌ சரக காவல்துறை துணைத்தலைவர்‌ கார்த்திகேயன்‌ ஐபிஎஸ் அவர்களின்‌ வழிகாட்டுதலின்‌ பேரிலும்‌, கோவை மாவட்டம்‌ காவல்‌ கண்காணிப்பாளர்‌ அலுவலகத்தில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.



கோவை மாவட்ட காவல்‌ கண்காணிப்பாளர்‌ சுஜித்குமார் ஐபிஎஸ் அவர்களின்‌ தலைமையில்‌ இன்று காலை 7 மணி முதல்‌ 9 மணி வரை நடைபெற்ற இந்த கூட்டத்தில், கேட்வே கிளினிக்ஸ் & ஹாஸ்பிடல் மற்றும் ஸ்ரீ ரமணா மகரிஷி ட்ரஸ்ட் இணைந்து கோவை மாவட்ட காவலர்களுக்கு மன அழுத்தம்‌ சம்பந்தமான பிரச்சினைகள்‌ குறித்தும்‌, அதற்கு தீர்வு காணும்‌ வகையில்‌ அறிவுரைகள்‌ வழங்கப்பட்டது.

இதில்‌ காவல்‌ ஆய்வாளர்கள்‌ மற்றும்‌ சார்பு ஆய்வாளர்கள்‌ உட்பட மொத்தம்‌ 150 காவலர்கள்‌ பங்கேற்றனர்‌.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...