திருப்பூரில் வாடகை செலுத்தாத 15 மாநகராட்சி கடைகளுக்கு சீல்

திருப்பூர்: திருப்பூர் மாநகர பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான கட்டிடங்களில் வாடகை செலுத்தாத 15 கடைகளுக்கு இன்று காலை மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

திருப்பூர்: திருப்பூர் மாநகர பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான கட்டிடங்களில் வாடகை செலுத்தாத 15 கடைகளுக்கு இன்று காலை மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.



திருப்பூர் மாநகர பகுதியான பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், மாட்டு கொட்டாய், பாரதியார் வணிக வளாகம், ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான கட்டிடத்தில் கடை வைத்து நடத்தி வருபவர்கள் ஒரு வருடமாக வாடகை செலுத்தாமல் இருந்துள்ளனர்.

மேலும், இவர்களுக்கு, ஒவ்வொரு மாதமும் மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டு வந்தது. 



பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் எந்த பதிலும் இல்லாததால், மாநகராட்சி வருவாய் உதவி ஆணையர் தங்கவேல் தலைமையிலான மாநகராட்சி அதிகாரிகள் 15 கடைகளுக்கும் சீல் வைத்தனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...