பிஎஸ்ஜி மருத்துவக் கல்லூரியில் இருதய மாநாடு; ஏராளமான மாணவர்கள் பங்கேற்பு

கோவை: கோவை பிஎஸ்ஜி மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற RICS 2019 இருதயம் குறித்த மாநாட்டில் மருத்துவர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

கோவை: கோவை பிஎஸ்ஜி மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற RICS 2019 இருதயம் குறித்த மாநாட்டில் மருத்துவர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

2020ம் ஆண்டில் இந்தியா வளர்ந்த நாடாக, வல்லரசு நாடாக திகழும். நம்முடைய இளைஞர்களின் துணையுடன், திறமையான வெளிப்படையான நிர்வாகமும், அப்பழுக்கற்ற, ஊழலற்ற ஆட்சியும் இருந்தால் நிச்சயம் நாம் 2020ம் ஆண்டில் வல்லரசு நாடாக மாறி விடுவோம் என்று உறுதிபட சொன்னவர் மறைந்த குடியரசுத்தலைவர் டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல்கலாம்.



இதற்கு சான்றாக, கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மருத்துவக் கல்லூரியில் RICS 2019 இருதய மாநாடு இன்று நடைபெற்றது. இதில் அறிவியல் பூர்வமாக இருதயம் சார்ந்த ஆராய்ச்சிகளும் புதிய கண்டுபிடிப்புகள் கண்டுபிடித்து, முதலில் பிஎஸ்ஜி மருத்துவமனையை இந்தியாவின் சிறந்த ஆராய்ச்சி மருத்துவமனையாக மாற்றி, பின்பு மருத்துவர்கள் மூலம் இந்தியாவை வல்லரசாக மாற்ற இது ஒரு வாய்ப்பாக அமைய இந்த மாநாடு நடைபெறுவதாக மருத்துவர்கள் மேடையில் பேசினர்.

இந்த மாநாட்டில் கோவை மாவட்ட மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மருத்துவர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...