நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்

டெல்லி: நாடாளுமன்றத்தில் நடைபெற்ற அரசியல் சாசன நாள் நிகழ்ச்சியைப் புறக்கணித்து எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தின.

டெல்லி: நாடாளுமன்றத்தில் நடைபெற்ற அரசியல் சாசன நாள் நிகழ்ச்சியைப் புறக்கணித்து எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தின.

இந்திய அரசியல் அமைப்பு சாசனத்தின் 70வது ஆண்டு தினத்தையொட்டி, நாடாளுமன்ற கூட்டுக் குழு கூட்டம் நடைபெற்ற நிலையில், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூட்டத்தை புறக்கணித்தன.

மேலும் நாடாளுமன்ற வளாகத்தில் அம்பேத்கர் சிலை முன்பாக ஒன்று திரண்டு ஜனநாயகத்தையும் அரசியல் சாசனத்தையும் காப்பாற்ற வலியுறுத்தும் முழக்கங்களை எழுப்பி காங்கிரஸ், திமுக, சிவசேனா உள்ளிட்ட கட்சிகளின் எம்பிக்கள் போராட்டம் நடத்தினர்.

இதில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், சோனியா காந்தி, ராகுல் காந்தி, சிவசேனாவின் அரவிந்த் சாவத், திமுகவின் ஆ. ராசா, மார்க்சிஸ்ட் கட்சியின் ரங்கராஜன், கோவை மக்களவை தொகுதி உறுப்பினர் பி ஆர் நடராஜன், மதிமுக பொதுச் செயலாளரும் ராஜ்யசபா உறுப்பினருமான வைகோ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...