திருப்பூர்: திருப்பூர் வீரபாண்டி பகுதிக்குட்பட்ட மாகாளியம்மன் கோவில் தெரு முதல் வீதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 78). இவருடைய மனைவி முத்துலட்சுமி (வயது 68). இவர்களுக்கு 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். மூவருக்கும் திருமணம் முடிந்து தனித்தனியாக வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் பழனிச்சாமி மற்றும் முத்துலட்சுமி இருவருக்கும் மூட்டு வலி இருந்து வந்ததாக தெரிகிறது. இதனால் தங்கள் அன்றாட செய்யும் பணிகளை செய்ய முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளார். தங்கள் உதவிட யாரும் இல்லை என மனவேதனையில் இருந்ததாக கூறப்படும் கணவன் மனைவி இருவரும் தாங்கள் வசிக்கும் வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டனர்.
இதுகுறித்து வீட்டில் அருகில் இருந்தவர்கள் திருப்பூர் வீரபாண்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வீரபாண்டி போலீசார் இருவரின் உடலை கைப்பற்றி.

திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் வீரபாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.