வன விலங்குகளிடமிருந்து தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்து ஆலோசனை கூட்டம்

கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அட்டகட்டியிலுள்ள ஆனைமலை புலிகள் காப்பக பயிற்சி மையத்தில் வால்பாறை தாலுகாவை சுற்றி உள்ள தேயிலை தோட்ட பகுதிகளுக்குள் வன விலங்குகளின் நடமாட்டம் மற்றும் வன விலங்குகளிடம் இருந்து தொழிலாளர்கள் தங்களை எவ்வாறு பாதுகாத்து கொள்வது என்ற கலந்துரையாடல் கூட்டம் மாவட்ட வன அலுவலர், மாரிமுத்து தலைமையில் இன்று நடைபெற்றது.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அட்டகட்டியிலுள்ள ஆனைமலை புலிகள் காப்பக பயிற்சி மையத்தில் வால்பாறை தாலுகாவை சுற்றி உள்ள தேயிலை தோட்ட பகுதிகளுக்குள் வன விலங்குகளின் நடமாட்டம் மற்றும் வன விலங்குகளிடம் இருந்து தொழிலாளர்கள் தங்களை எவ்வாறு பாதுகாத்து கொள்வது என்ற கலந்துரையாடல் கூட்டம் மாவட்ட வன அலுவலர், மாரிமுத்து தலைமையில் இன்று நடைபெற்றது.



இக்கூட்டத்தில் ஆனைமலை புலிகள் காப்பக துணை கள இயக்குநர் மற்றும் வால்பாறை வனச்சரகர் செந்தில்குமார், மற்றும்  50க்கும் மேற்பட்ட தேயிலை தோட்ட நிர்வாகிகள்  கலந்து கொண்டு தங்கள் கருத்துகளை தெரிவித்தனர்.



இரவு நேரங்களில் வனத்துறையினருடன் நிர்வாகத்தினரும் இனைந்து ரோந்து பணிகளை மேற்கொள்வது பற்றி ஆலோசிக்கப்பட்டது.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...