கோவை: கோவை மாநகராட்சி உக்கடம் வாலாங்குளக்கரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருவதை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் கோயம்புத்தூர் மாநகராட்சி, தெற்கு மண்டலம், 86-வது வார்டுக்குட்பட்ட உக்கடம் கழிவுநீர் பண்ணை வளாகக்கிலுள்ள குப்பை மாற்று நிலையத்தினை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் நேரில் சென்று பார்வையிட்டார்.

இந்த ஆய்வின் போது மாநகராட்சி துணை ஆணையாளர் ச.பிரசன்னா ராமசாமி, மாநகரப் பொறியாளர் ஆ.லட்சுமணன், மேற்கு மண்டல செயற்பொறியாளர் ரவிச்சந்திரன், செயற்பொறியாளர் சரவணகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.