கோத்தகிரி அருகே சுருக்கு கம்பியில் சிக்கிய சிறுத்தை உயிரிழப்பு; வனத்துறையினர் விசாரணை

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே அளியூர் கிராமத்தில் தனியார் விவசாய நிலத்தில் சுருக்கு கம்பியில் சிக்கிய சிறுத்தை உயிரிழந்தது. சுறுக்கு கம்பி வைத்த நபர்கள் குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே அளியூர் கிராமத்தில் தனியார் விவசாய நிலத்தில் சுருக்கு கம்பியில் சிக்கிய சிறுத்தை உயிரிழந்தது. சுறுக்கு கம்பி வைத்த நபர்கள் குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



கோத்தகிரி அருகே அளியூர் பகுதியில் 2 வயது மதிக்கத்தக்க பெண் சிறுத்தை சிக்கி உள்ளதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து அளியூர் வந்த வனத்துறையினர், சுறுக்கு கம்பியில் சிக்கியிருந்த சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தி கழுத்தில் சிக்கியிருந்த கம்பியை நீக்க முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால் சில மணி போராட்டத்திற்குப் பின் சிறுத்தை உயிரிழந்தது.



இதையடுத்து, சுறுக்கு கம்பி வைத்த நபர்கள் குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...