கோவை: வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மைய இயக்குநர் பேசுகையில், வெப்பச்சலனம் காரணமாக கோவை, சேலம், மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் ஆகிய ஒன்பது மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்.
மேலும், தமிழகம், புதுச்சேரியின் கடலோரப் பகுதிகள் மற்றும் சென்னையின் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்த அவர், அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை குறைந்து, பின்னர் நவம்பர் 25 முதல் கனமழை பெய்யும் என்று கூறினார்.