கோவையில் பள்ளி மாணவிகளிடம் ஆபாச வீடியோ காட்டிய தாளாளர்; பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்

கோவை: கோவை அடுத்த காந்திபுரம் பகுதியில் உள்ள புனித மேரி பள்ளியில் தாளாளர் ஒருவர் மாணவிகளிடம் ஆபாச வீடியோ காட்டியதாக எழுந்த புகாரையடுத்து பெற்றோர்கள் பள்ளியை முற்றுகை இட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


கோவை: கோவை அடுத்த காந்திபுரம் பகுதியில் உள்ள புனித மேரி பள்ளியில் தாளாளர் ஒருவர் மாணவிகளிடம் ஆபாச வீடியோ காட்டியதாக எழுந்த புகாரையடுத்து பெற்றோர்கள் பள்ளியை முற்றுகை இட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



கோவை காந்திபுரம் ஐந்தாவது வீதி பகுதியில் உள்ளது புனித மேரி பள்ளி. இந்த பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த தனியார் உயர்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் பள்ளி தாளாளர் மரிய அண்டனி என்பவர் ஆபாச வீடியோ காட்டியதாக புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்த பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர். இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், உதவி ஆணையர் கார்த்திகேயன் மற்றும் பெண் ஆய்வாளர்கள் ஆகியோருடன் இரு தரப்பினரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதில் தாளாளர் மாணவிகளிடம் ஆபாச வீடியோ காட்டியது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து தாளாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் வலியுறுத்தி உள்ளனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...