பராமரிப்பு பணிகள் நிறைவடைந்து பழனி ரோப்கார் சேவை மீண்டும் தொடங்கியது..!

திண்டுக்கல்: பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் ரோப்கார் பராமரிப்பு பணிகள் நிறைவுபெற்ற நிலையில் மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கப்பட்டது.

திண்டுக்கல்: பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் ரோப்கார் பராமரிப்பு பணிகள் நிறைவுபெற்ற நிலையில் மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இங்கு வயதான மற்றும் குழந்தைகளுடன் வரும் பக்தர்களின் வசதிக்காக திருக்கோயில் சார்பில் மின் இழுவை ரயில் மற்றும் ரோப்கார் சேவை இயங்கி வருகிறது. பராமரிப்புப் பணிக்காக ரோப்கார் மாதம் ஒரு நாளும், வருடத்துக்கு ஒரு மாதமும் நிறுத்தப்படுவது வழக்கம்.

இந்நிலையில், வருடாந்திர, மாதாந்திர பராமரிப்புப்பணிகள் நிறைவுபெற்ற நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை கீழ்தளத்தில் உள்ள டிரைவ்சீவ் சாப்ட் பழுதாகியிருந்தது தெரியவந்ததால் உடனடியாக ரோப்கார் நிறுத்தப்பட்டு பராமரிப்புப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

இதனையடுத்து, பழுதுகள் சரிசெய்யப்பட்டு இன்று சோதனை ஓட்டம் நடைபெற்றது. சோதனை ஓட்டம் சரியாக உள்ள நிலையில் இன்று மாலை அல்லது நாளை காலை முதல் பக்தர்கள் பயன்பாட்டிற்கு ரோப்கார் இயக்கப்படும் என திருக்கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...