நீலகிரியில் தொடர் மழை..! சாலை சீரமைப்பு பணிகள் தீவிரம்

நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூரில் தொடர் மழை பெய்து வரும் நிலையில், இயல்பு நிலை திரும்பும் வரை சாலைகளில் தொடர்ந்து சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூரில் தொடர் மழை பெய்து வரும் நிலையில், இயல்பு நிலை திரும்பும் வரை சாலைகளில் தொடர்ந்து சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



குன்னூரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பெய்த கன மழையின் காரணமாக குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் 11 இடங்களில் மிகப்பெரிய மண்சரிவு மற்றும் மரங்கள் விழுந்தன. இவை உடனுக்குடன் சீரமைக்கப்பட்டாலும் இரவு நேரத்தில் பெய்து வரும் மழையின் காரணமாக அவ்வப்போது சிறிய அளவிலான மண் சரிவு ஏற்பட்டுள்ளது.



இந்நிலையில், குன்னூர் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை, மஞ்சூர் சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகளில் மண்சரிவு ஏற்பட்டு வருவதால், இதனை பாெக்லைன், இட்டாச்சி, கம்ரசர், டிப்பர் லாரிகள் பயன்படுத்தி அகற்றப்பட்டு வருகிறது.

மேலும், இயல்பு நிலை திரும்பும் வரை இந்த சாலைகளில் தாெடர்நது சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...