கோவை: கோவை மாநகராட்சி, மேற்கு மண்டலத்திற்குட்பட்ட மேட்டுப்பாளையம் பிரதான சாலை பகுதியிலுள்ள எம்.ஜி.ஆர்.மார்க்கெட்டில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது, வியாபார சங்க நிர்வாகிகளிடம் அடிப்படை தேவைகளைக் குறித்து குறைகளை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின் போது, கோவை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார், மாநகராட்சி துணை ஆணையாளர் ச.பிரசன்னா ராமசாமி, மேற்கு மண்டல உதவி ஆணையர் ஏ.ஜே.செந்தில் அரசன் ஆகியோர் உடனிருந்தனர்.