நுகர்வோருக்கு இழப்பீடு வழங்க தவறிய ஆவின் நிர்வாக இயக்குனருக்கு பிடிவாரன்ட்

கோவை: சேவை குறைபாடு காரணமாக பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு இழப்பீடு வழங்க தவறிய காரணத்தால் ஆவின் நிர்வாக இயக்குனருக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து கோவை நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை: சேவை குறைபாடு காரணமாக பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு இழப்பீடு வழங்க தவறிய காரணத்தால் ஆவின் நிர்வாக இயக்குனருக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து கோவை நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2014ம் ஆண்டு கோவை வடவள்ளியை சேர்ந்த அன்பழகன் என்பவர் ஆவின் பால் பெறுவதற்கு வாடிக்கையாளர் அட்டையை பணம் கொடுத்து வாங்கி இருந்த போதும் அவரது பெயர் ஆவின் சாவடியில் இல்லாததால் சேவை குறைபாடு என கூறி கோவை நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு விசாரணையில் 2019 ஜூலை 17 அன்பழகனுக்கு ரூ.5000 நிவாரண தொகையும் ரூ.3000 வழக்கு செலவுக்கான தொகையை வழங்கிட உத்தரவிடப்பட்ட நிலையில் இதுவரை ஆவின் நிர்வாகம் தீர்ப்பின்படி அன்பழகனுக்கு நஷ்ட ஈடு வழங்காததால், நுகர்வோர் நீதிமன்றம் ஆவின் நிர்வாக இயக்குனருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...