கோவை: கோவை மாவட்டம் ஆனைகட்டி அருகே கைது செய்யப்பட்ட மாவோயிஸ்ட் தீபக்கை 10 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க கோரி தடாகம் போலீசார் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் தீபக்கிற்கு போலீஸ் காவல் கொடுப்பது தொடர்பான மனுவை நாளை விசாரணைக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

தடாகம் போலீசாரின் மனுவிற்கு பதில் மனு தாக்க கால அவகாசம் கேட்டு மாவோயிஸ்ட் தரப்பு வழகறிஞர் நீதிமன்றத்தில் வாதிட்டார். அதை தொடர்ந்து, தீபக்கிற்கு போலீஸ் காவல் கொடுப்பது தொடர்பான மனு நாளை ஒத்திவைக்கப்பட்டது.