ஐ.ஐ.டி மாணவி மரணம்: 3 பேராசிரியர்களை கைது செய்ய வலியுறுத்தி ரயில் மறியலில் ஈடுபட முயன்ற தமுமுக சமூக நீதி மாணவர் இயக்கத்தினர் கைது

கோவை: சென்னை ஐ.ஐ.டி மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலைக்கு காரணமான ஐ.ஐ.டி. நிர்வாகத்தை கண்டித்தும், பேராசிரியர் பத்மநாபன் உள்ளிட்ட மூன்று பேராசிரியர்களை கைது செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் சமூக நீதி மாணவர் இயக்கம் சார்பில் கோவையில் ரயில் மறியலில் ஈடுபட முயன்றவர்களை போலீசார் கைது செய்தனர்.


கோவை: சென்னை ஐ.ஐ.டி மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலைக்கு காரணமான ஐ.ஐ.டி. நிர்வாகத்தை கண்டித்தும், பேராசிரியர் பத்மநாபன் உள்ளிட்ட மூன்று பேராசிரியர்களை கைது செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் சமூக நீதி மாணவர் இயக்கம் சார்பில் கோவையில் ரயில் மறியலில் ஈடுபட முயன்றவர்களை போலீசார் கைது செய்தனர்.



கேரள மாநிலம்‌ கொல்லத்தை சேர்ந்த மாணவி பாத்திமா லத்தீப்‌. இவர்‌ சென்னை கிண்டில் உள்ள ஐஐடி வளாகத்தில்‌ சராவியு பெண்கள்‌ விடுதியில்‌ தங்கி, முதலாம்‌ ஆண்டு எம்‌.ஏ. படித்து வந்தார்‌. இவர்‌ கடந்த 8ம்‌ தேதி இரவு தனது அறைக்குள்‌ தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்‌.

அவரது செல்போனில் தனது தற்கொலைக்கு பேராசிரியர் பத்மநாபன் காரணம் என்று குறிப்பிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், கோட்டூர்புரம் போலீஸ் தரப்பில் மாணவி மதிப்பெண் குறைவாக எடுத்த காரணத்தினாலேயே தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், சென்னை ஐ.ஐ.டி. மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலைக்குக் காரணமான ஐ.ஐ.டி. நிர்வாகத்தைக் கண்டித்தும், பேராசிரியர் பத்மநாபன் உள்ளிட்ட மூன்று பேராசிரியர்களை கைது செய்ய வலியுறுத்தியும், பேராசிரியர்கள் நியமனத்தில் நடக்கும் முறைகேடுகளை தடுக்க கோரி தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் சமூக நீதி மாணவர் இயக்கம் சார்பில் கோவையில் ரயில் மறியலில் ஈடுபட முயன்றவர்களை போலீசார் கைது செய்தனர்.

Newsletter

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....